ஆஹா…. சரியான போட்டி…. செண்டை மேளமா இல்ல இந்த லோக்கல் மேளமா-னு பாத்துருவோம்….

By Archana

Published on:

இணையத்தில் தற்போது அசத்தலான ஒரு வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிகப்படியான பார்வையாளர்களை பெற்று வருகிறது. அது என்னவென்றால் கேரளா மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு மேளம் தான் செண்டை மேளம். பல நிகழ்ச்சிகளில் நாம் அதனை பார்த்திருப்போம்.

   

அதே தமிழகத்தில் இறந்து பிறகு மற்றும் ஒரு சில இடங்களில் வாசிக்க கூடிய பாலிமர் பொருளால ஆன லோக்கல் மேளம் மிகவும் பேமஸ் ஆனது. இந்நிலையில் லோக்கல் மேளம் மற்றும் செண்டை மேளம் வாசிக்கும் நபர்களுக்கு இடையில்,

போட்டி போடும் விதமாக அவர்கள் வாசித்த காட்சி காண்போரை அதனுள் இட்டு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிறப்பாக வாசித்தனர் இரண்டு மேளம் வாசிக்கும் நபர்களும். இதோ அந்த வீடியோ…

author avatar
Archana