அழகில் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அஜித்-ஷாலினியின் மகள் அனோஷ்கா.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்..

By admin

Published on:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் கடைசியாக எச் . வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது ,

   

அழகில் சாலினியையும் மிஞ்சி விடுவார் போல இருக்கின்றது. அஜித் – சாலினி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியிலும், மனதிலும் தனி இடம் உள்ளது. நிஜ வாழ்க்கையில் அஜித் போல அத்தனை நேர்மறை எண்ணங்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபரை காண்பது மிகவும் அரிது. இவர்களை போல் நில்லுங்கள் கொண்ட நபர்களை பார்த்திருக்கமாடீங்க ,

நடிகர் அஜித் குமார் தற்போது அவரது 61 வதுபடத்தில் ஹைதராபாதில் நடித்து வருகின்றார் , அப்பொழுது இவர்கள் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தயாநிதி அழகிரி பகிர்ந்துள்ளார் , அந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது , அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .,

author avatar