Categories: CINEMA

அடேங்கப்பா! வாணி ராணி சீரியலில் குட்டிப் பெண்ணாக நடித்த தேனுவா இது.! இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க !!

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் ராணி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதையும் கொ ள் ளை கொண்ட நட்சத்திரம் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்தார்.

இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் பூர்விகமாக எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும், ராணி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். தற்போது பதினெட்டு வயதாகும் நேஹா வின் புகைப்படம் இணையத்தில் விரல் ஆகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் vaani ராணி சீரியலில் நடித்த குழந்தையா என்று வை பிளந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

அந்தப் படத்துல பிரகாஷ் ராஜ் நடிக்கமா இருந்தா படம் ஓடிருக்கும்.. ஒரே போடாய் போட்ட பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் விஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம்…

25 mins ago

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? இந்திய மக்களை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

2 hours ago

சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…

2 hours ago

தொடர் தோல்வி கொடுத்தும் ‘மெகா பட்ஜெட்’ படத்தில் கமிட்டான ஜெயம் ரவி.. இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…

3 hours ago

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

3 hours ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

3 hours ago