Categories: TRENDING

அங்க அழகுகளை காட்டி…. இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் மாடலாக வீடியோ வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மாடல் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்று அசத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பேச்சுலர் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் . தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யபாரதி. மேலும் பிக் பாஸ் முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள மதில் மேல் பூனை என்ற திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் திவ்யபாரதி அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் கவர்ச்சி உடையில் அங்க அழகுகளை காட்டியபடி இடுப்பை வளர்ச்சி நெறிச்சி டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது இடுப்பா இல்லா ரப்பரா?சொன்ன பக்கம் எல்லாம் திரும்புது என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

admin

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

7 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

8 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

8 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

8 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

8 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

9 hours ago