Connect with us

Tamizhanmedia.net

லொல்லு சபா நடிகர் மனோகரனா இது..? நம்பவே முடியலயே : அவர் இப்போ இப்படியாகிற்றாரா..? அ.திர்ச்சியில் திரையுலகத்தினர்

CINEMA

லொல்லு சபா நடிகர் மனோகரனா இது..? நம்பவே முடியலயே : அவர் இப்போ இப்படியாகிற்றாரா..? அ.திர்ச்சியில் திரையுலகத்தினர்

லொள்ளு சபா பார்க்காதவர்கள் என்பவர்களே மிக குறைவுதான். விஜய் டிவி ஒளிபரப்பிய நிகழ்சிகளில் தவி.ர்க்க முடியாத ஒன்று லொள்ளு சபா. காமெடி கலைஞசரான இவர் தொலைகாட்சியில் நடித்து பின்னர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். தனது தனித்துவமான உ.டல் பாவனைகளாலும், வி.த்யாசமான வசன உ.ச்சரிப்புகளாலும் பல தமிழ் படங்களில் காமெடியான அ.சத்தியுள்ளவர்.

இவர் சந்தானம் உடன் கூட்டணி சேரும் போ.தெல்லாம், அவரின் காமெடிகள் பலரையும் வ.யிறுகு.லுங்க சிரிக்க வைக்கும் என்பதில் ச.ந்தேகமில்லை. மலை மலை, அலெக்ஸ் பா.ண்டியன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் பேசபடுகின்றன. சமீபத்தில் கூட இவர் ஒரு படத்திற்கான இசை வெளியீடு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த படத்தின் விழாவின் போது, அவர் அந்த படத்தில் நடித்த கெ.ட்டப்பிலேயே வந்து பலரையும் வி.யப்பில் ஆ.ழ்த்தியுள்ளார் நடிகர் மனோகர்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.மேலும் கருணாகரன், மொ.ட்டை ராஜேந்திரன்,யூ ட்யூப்’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. தற்போது அவரின் மகளின் புகைப்படம் என்று கூறி ஒரு போட்டோ இணையதளத்தில் வெளியாகி பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது. அதை பார்த்த பார்த்த பலரும் அது மனோகரின் மகள் என்று தான் நினைத்தனர்.

ஆனால் அது தன மகள் இல்லை என்றும், அது தனது நண்பரின் மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் திரைபயணம் நடுவிலேயே நின்று விட்டதே என வினவியதுக்கு,”இப்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் அவரது பா.ணியின் தான் நகைச்சுவை செய்கிறார்கள், மற்ற நடிகர்களுக்கான இடம் என்பது அங்கு இருப்பதில்லை. நானும் அதில் நடித்தால் சிறப்பாக இருக்காது ஆனாலும் பட வா.ய்ப்புக்காக காத்துகொண்டு தான் இருக்கிறேன். இயக்குனர்கள் யாரும் என்னை அணுகவில்லை, நான் தயார் தான்.” என்று கூறியுள்ளார.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top