Connect with us

Tamizhanmedia.net

யாரும் பார்க்காத நடிகர் விவேக்கின் முதல் மேடை பேச்சு..! VIVEK’S FIRST STAGE SPEECH ..

NEWS

யாரும் பார்க்காத நடிகர் விவேக்கின் முதல் மேடை பேச்சு..! VIVEK’S FIRST STAGE SPEECH ..

பிரபல திரைப்பட நடிகரான விவேக் தி.டீ.ர் மா.ர.டை.ப்.பு காரணமாக, உ.யி.ரி.ழ.ந்.த நிலையில், இந்நிலையில் அவர் மேடையில் முதன் முதலில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையே ஏ.மா.ற்.றி.விட்டு சென்றுவிட்டார் நடிகர் விவேக்.

இவரின் இடத்தை நிரப்புவது இனி கடினம், இவரைப் போன்று ஒரு சமூகசேவகன் கிடைப்பது கடினம், உதவி என்று கேட்டால், இல்லை என்று சொல்லாத குணமுடைய விவேக்கை நினைத்து பலரும் வேதனையில் உள்ளனர்.

கடந்த 1961-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் திகதி பிறந்த நடிகர் விவேக், திரையுலகிற்குள் வந்தது பாலச்சந்தர் மூலம் தான், ஆரம்பத்தில் இயக்குனர் பாலசந்திர் இயக்கும் படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்த விவேக், அதன் பின் 1987-ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்தார்.

அதன் பின் தன்னுடைய அசாத்திய திறமை மூலம் திரையுலகில் பிரபல காமெடி நடிகனாக வலம் வந்த இவர், அருள்செல்வி என்பவரை தி.ரு.ம.ணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அம்ரிதா நந்தினி, தேஜாஸ்வானி, பிரச்சன்ன குமார் என மூன்று குழந்தைகள் பிறந்தது.

இதில் பிரசன்ன குமார் தன்னுடைய 13 வயதில் உடல்நிலை ச.ரி.யி.ல்.லாமல் உயிரிழந்தார். தன்னுடைய மகனின் ம.ர.ண.த்.தினால் க.டு.ம் வே.த.னை.க்.கு.ள்.ளான விவேக், அதை எல்லாம் ம.றை.த்து மீ.ண்டும் திரையுலகில் ந.டி.க்க வந்தார்.

வெளியில் சிரித்த அவர், மனதிற்குள் தன் மகனை அவ்வப்போது எண்ணி க.ண்.க.ல.ங்.கி.யுள்ளதாக திரைப்பிரபலங்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் மேடையில் முதன் முதலில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.. இதைக் பார்த்த ரசிகர்கள் தங்கள் வேதனையான பதிவிகளை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top