நடிகை ஜனனி ஐயரின் தங்கையா இவங்க .? அட இவங்களும் திரைப்பட நடிகையா ??

By admin on செப்டம்பர் 1, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.இவர் தமிழில் முதன் முதலில் 2009ம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

   

அதன் பின்னர் சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்திலும் ஒரு துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘தெகிடி, அதே கண்கள், பலூன்’ போற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் வெகுவாக பேசப்பட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான ரசிகர்களும் இருக்கின்றனர்.

   

 

அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படத்தில் இவரின் தங்கை கிருத்திகாவும் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது ,தற்போது இவரது தங்கையின் புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி தீ யாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்துடனும் , மகிழ்ச்சியுடனும் அவர்களது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..