CINEMA
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் பொது இடத்தில் என்ன செய்கிறார் தெரியுமா? இணையத்தில் காட்டுத் தீ.யாய் பரவும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்..!
தனது நடிப்பின் உழைப்பின் காரணமாக முன்னணி நட்ச்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா அவர்கள். இவர் நடிக்கும் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்குறார். நடிகை ஜோதிகா தற்போது தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் சமீபத்தில் பொது இடத்தில் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் எவ்வளவு எளிமையாக இருக்கின்றனர் என்று கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ..!
Exclusive : @Suriya_offl anna And #Jothika ❤️#Vaadivaasal pic.twitter.com/1zAfiExj6u
— OSFC TEAM ™ (@OSFCTEAM) April 5, 2021