அம்மா என்று சொன்னால் யாருக்கு தான் புடிக்காது. அம்மா என்பது வெறும் சொல் மட்டுமில்லை. அதனை தாண்டி அது ஒரு விதமான சக்தி நிறைந்த சொல், இல்லை வடிவம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தாயிற் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை.
இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி காண்போர் மனதை உருக செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வீடியோ காட்சியில் தாய் ஒருவர் தனது பிள்ளையை வேலை செய்யும் வண்டியில்,
சிறு தொட்டில் கட்டி அதில் தனது குழந்தையை படுக்கவைத்து ஆட்டும் காட்சி பார்ப்பதற்கு மனதை உருக வைத்துள்ளது. இதனை என்னவென்று சொல்வது, இதோ அந்த காட்சியை நீங்களும் பாருங்க….