Connect with us

Tamizhanmedia.net

ட்ரான்ஸ்ப்பரண்ட் பு டவையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை லீஷா..! உ ருகும் ரசிகர்கள்..

CINEMA

ட்ரான்ஸ்ப்பரண்ட் பு டவையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை லீஷா..! உ ருகும் ரசிகர்கள்..

நடிகை லீஷா, இவர் சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கி டைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் ப ட்டாளமும் உ ருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது Transparent பு டவையில் தெரியும்ப டி செம்ம ஹாட் ஆக இருப்பது போல புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டுள்ளார்.

 

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top