டேய்.., இது கிளாஸ் ரூம் டா.. ஷூட்டிங் ஸ்பாட் இல்ல.. கல்லூரி மாணவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்க..

By Archana on பிப்ரவரி 9, 2022

Spread the love

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.

   

ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.கல்லூரி என்றும் பாராமல் இந்த மாணவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்க டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

   

அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் காட்ட துவங்கியுள்ளனர். இதோ அதில் ஒரு சில வீடியோ தொகுப்பு .,

 

author avatar
Archana