CINEMA
சல்லடை போன்ற உ டையில் புகைப்படத்தை வெ ளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா – கிர ங்கிபோ ன இளசுகள்..! – வைரல் க்ளிக் உள்ளே..!
தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அ ழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் ம ர் மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக இவர் பிரபலமானார்.
மேலும் அந்த சீசனில் இரண்டாவது பரிசை வெ ன் றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார்.
சல்லடை போன்ற உ டை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், நடிகை ஐஸ்வர்யா அவர்கள். தபோது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் புகைப்படம் இதோ…