Categories: சினிமா

ஒருத்தர் எங்க அப்பா பத்தி சொன்ன வார்த்தை… அன்னைக்கு மியூசிக் டைரக்டர் ஆகணும்னு முடிவு பண்ணேன்.. யுவன் பகிர்ந்த தகவல்..!!

Spread the love

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் உயர்ந்தது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களுக்கும் படத்தில் இடம்பெறும் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கூறியதாவது, ஒரு நாள் ஒருத்தர் வந்து என்கிட்ட உங்க அப்பா எல்லாம் ஒன்னும் கிடையாது.

ரஹ்மான் என்று ஒருத்தர் புதுசா வந்துட்டாரு அப்படின்னு சொன்னாரு. எனக்கு அது புதுசா இருந்துச்சு. நாற்பது வருஷமா அப்பா பிரபலமா இருந்தாரு. என்கிட்ட வந்து ஒருத்தர் திடீர்னு சொல்லும் போது ஒரு பையனா எனக்கு அது ரொம்ப ஷாக்கா இருந்துச்சு. நான் உடனே ஒரு டிரைவர் கிட்ட சொல்லி ஏ.ஆர் ரகுமான் சாரோட ஆடியோ கேசட் வாங்கி கேட்டேன். உண்மையிலே நல்லா இருந்துச்சு.

அது புதுசா இருக்குன்னு நினைச்சேன். எனக்கு பேசஞ்சர் பிளைன் பைலட் ஆகணும்னு தான் ஆசை. நான் என் கனவை நோக்கி போயிட்டேனா அண்ணன் சக்சஸா வருவான்னு நினைச்சேன் ஆனா அவன் சக்ஸஸ்ஃபுல்லா வரல. அப்போ அப்பாவோட பயணம் அங்கேயே முடிஞ்சிடும். அது முடிய கூடாது அப்படின்னு மியூசிக் டைரக்டர் ஆகணும்னு அன்னைக்கே முடிவு எடுத்தேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

57 minutes ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

1 மணத்தியாலம் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

1 மணத்தியாலம் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago