Youtube இல் வரக்கூடிய விளம்பரங்களை தவிர்ப்பதற்கு பலரும் Ad Blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூசர்களுக்கு youtube நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது Ad Blocker பயன்படுத்துபவர்கள் இனி youtube இல் வீடியோவே பார்க்க முடியாது. தனது புதிய அப்டேட்டில் Ad Blocker இருப்பதை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள youtube, அவர்களுக்கு சேவை வழங்குவதையும் நிறுத்துகிறது. Ad blocker வசதியை எடுத்தால் மட்டுமே வீடியோ பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…