கேரளா மாநிலம், குருவாயூர் கோவில் குளத்தில் யூடியூப் பிரபலமான ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் ரீல்ஸ் எடுத்து அவரது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் போட்டிருந்த வீடியோவில் கூறியிருந்தது இந்துக்களுக்கு மட்டுமே குருவாயூர் கோயில் குளத்தில் நுழைய அனுமதி மற்றும் கோயில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜாஸ்மின் மீது புகார் வந்துள்ளது.
இந்த நிலையில் குருவாயூர் கோவிலில் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது ஜாஸ்மின் அவர் இணையதளத்தில் பதிவிட்டு இருந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இவர் மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2ஆம் இடத்தை பிடித்தவர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…