விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. முதல் வாரம் அனன்யா வெளியேற அதைத் தொடர்ந்து உடல்நிலை பிரச்சனை காரணமாக பாவா செல்லதுரை வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாக்ஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் பூர்ணிமா ரவி. இவரது பெயரை கேட்டால் சர்ட் என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
ஆனால் பூர்ணிமா என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு யூட்யூபில் மிகவும் பிரபலமான செலிபிரிட்டி. youtube சேனல் மூலமாக பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இதன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனை அவர் பயன்படுத்தி நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா மாயாவிடம் தனக்கு சரவணன் விக்ரம் மீது ஒரு கிரஷ் இருப்பதாக கூறியிருந்தார். அதனை கேட்ட பலரும் மற்றொரு ஜோடி புறா உருவாகிவிட்டது என்று கூறி வந்தனர். இந்நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பூர்ணிமா அவர்களின் குடும்பத்தினர் பேட்டியளித்து இருந்தார்கள். அதில் அவர்கள் பல விஷயங்களை தெரிவித்து இருந்தார்கள்.
அதாவது பூர்ணிமா ஏற்கனவே வேறு ஒருவரை காதலிப்பதாகவும் பிக் பாஸ் வீட்டில் அவர் கூறியது வெறும் விளையாட்டு தனமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தனது மகள் வீட்டிற்குள் பல இடங்களில் பேசுகிறார். ஆனால் அதை ஆவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…