திக் திக் நிமிடங்கள்…! மின்னல் வேகத்தில் வந்த பைக்….! காரில் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் மடிக்கேரி – பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பைக்கை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்டுப் பல மீட்டர் தூரத்தில் போய் விழுந்தார். இக்கோர விபத்தின் திடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு பெரிய மோதலிலும், அதிர்ஷ்டவசமாக அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார். இருசக்கர வாகன ஓட்டுநரின் அதிவேகமும், தவறான பாதையில் வந்ததும் தான் விபத்துக்குக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அம்மா… என்னை காப்பாத்துங்க… சிறுமியின் கதறல் சத்தம்… ஓடும் காரை அடித்து நொறுக்கிய ரவுடிகள்… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ராய் பரேலியின் உச்சஹார் தெஹ்சிலுக்கு உட்பட்ட உத்வா கிராமத்தைச் சேர்ந்த குன்வர் மோஹித் சிங்கின் மனைவி ரித்திமா சிங், தனது…

1 minute ago

நம்ப வைத்து துரோகம்..! இப்படியும் ஒரு மனிதனா?… வேலை தருவதாகக் கூறி விபரீதம்… கையும் களவுமாகப் பிடிபட்ட நபர்… மாற்றுத்திறனாளி மகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் வேலை பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு பெண்ணையும் அவரது மாற்றுத்திறனாளி மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய…

1 minute ago

நொடியில் பயங்கரம்…! பாதசாரியை தூக்கி வீசிய கார்… சரக்கு வேனை கவிழ்த்து கோர விபத்து… ஓட்டுனரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

கேரள மாநிலம் பரப்பனங்காடி அருகே உள்ள கரிங்கல்லத்தானி பகுதியில் அதிவேகமாக வந்த செடான் கார் ஒன்று, வளைவில் திடீரெனக் கட்டுப்பாட்டை…

5 minutes ago

கட்டுக்கட்டாகப் பணம்..! ரகசிய தகவலால் சிக்கிய ரூ.50 லட்சம்… வாங்குவது அரசு சம்பளம்… வசமாகச் சிக்கிய பொறியாளர்… விடிய விடிய நடந்த அதிரடி ரெய்டு…!!

பீகாரில் அரசுப் பணியில் உள்ள பொறியாளர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.…

10 minutes ago

பெற்ற மகளுக்கே இந்த கதியா?!… கதறிய 8 வயது பிஞ்சு குழந்தை… கையில் அறுவை சிகிச்சை கத்தியுடன் சிக்கிய கொடூர தாய்… கையும் களவுமாகப் பிடித்த மக்கள்…!!

கென்யாவின் நைரோபி அருகேயுள்ள டண்டோரா பகுதியில், தனது எட்டு வயது மகளுக்கு அறுவை சிகிச்சை பிளேடைக் கொண்டு கொடூரமான முறையில்…

17 minutes ago

வனத்துறை செக்போஸ்ட் அருகே பயங்கரம்… அதிகாரிகளின் கார் மீது மோதி தப்பிய மணல் லாரி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், பஸ்ரா மற்றும் தத்வாய் இடையே உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பயங்கர விபத்து…

24 minutes ago