#BREAKING: “இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Spread the love

கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்ச மு க ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். அதில், “90 வயது ஆன முத்து கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசை அமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறா.ர் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

7 minutes ago

“ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் சுவாகா”…. தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து திமுக பிரமுகர் அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…

12 minutes ago

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

23 minutes ago

ஓட்டுக்கு ரூட் போட்ட தவெக?…. “மக்களே என்கிட்ட சொல்லிட்டாங்க”…. மதுராந்தகத்தில் அதிர்ச்சி திருப்பம்… சி.பி.எம் சண்முகம் போட்ட குண்டு….!

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

32 minutes ago

நடுரோட்டில் பயங்கரம்…! சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட தாய், மகன்… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் நடைபெற்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கொடூரச் சாலை விபத்து வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும்…

33 minutes ago

BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு….!

போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர்…

38 minutes ago