பெண்ணை கேலி செய்வியா…? வாலிபருடன் கைக்கலப்பு… போலீசாரின் சட்டையை கிழித்து அராஜகம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

Spread the love

பீகார் மாநிலம் சமஸ்தீபூர் மாவட்டம் மொஹியுதீன் நகரில், பெண் ஒருவரை ஈவ்டீசிங் செய்து துன்புறுத்தியதாக இளைஞர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘டயல் 112’ அவசர உதவிப் பிரிவு போலிஸார், அந்த வாலிபரைக் கைது செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது அந்த வாலிபர் போலிஸாரிடம் செல்ல மறுத்து, நடுரோட்டில் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார். போலிஸாரைத் தாக்கி, அவர்களின் சீருடையையும் கிழித்து எறிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சக காவலர்களின் உதவியோடு அந்த அராஜக வாலிபரை போலிஸார் கட்டுப்படுத்தி அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

Devi Ramu

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

4 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

14 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

15 minutes ago