“திருமணமாகி 4 மாதம் தான் ஆச்சு…” நண்பனுக்கு வந்த பகை…. அநியாயமாக ஒரே மகனை பறிகொடுத்து பெற்றோர்…. கனவு நனவாகும் முன்பே ரத்த வெள்ளத்தில் முடிந்த வாழ்க்கை…!!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த நிதின் நகர் என்ற இளைஞருக்குக் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பெற்றோருக்கு ஒரே மகனான நிதின், வரவிருக்கும் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி போலீஸ் உடற்தகுதித் தேர்விற்குப் தீவிரமாகத் தயாராகி வந்தார்.

இந்நிலையில், நிதினின் நண்பனான பிரின்ஸ் என்பவருக்கும் மித்து என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை போலிஸார் சமாதானம் பேசி முடித்து வைத்தபோதிலும், இருதரப்புக்கும் இடையே பகை தொடர்ந்துள்ளது. சம்பவத்தன்று பிரின்ஸ் ஓட்டிச் சென்ற பைக்கின் பின்னால் நிதின் அமர்ந்து சென்றுள்ளார்.

அப்போது பிரின்ஸை இலக்கு வைத்து மித்துவின் ஆதரவாளர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பின்னால் அமர்ந்திருந்த நிதின் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த நிதின், அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலிஸின் அலட்சியமே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

8 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

8 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

8 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

8 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago