தமிழகத்தில் தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணத்தில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆஸ்பத்திரியிலிருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் சீல் வைத்து அனுப்பப்படுகிறது. காவல்துறையினர் வந்து நேராக அறிக்கை பெற்றுக் கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறைக்கும் கோர்ட்டுக்கும் அனுப்புதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
இந்த சிக்கல்களை தற்போது எளிதாக்கும் பொருட்டு தமிழக அரசு புதிய வசதியை கொண்டு வரவுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிக்கைகளை கோர்ட் மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது .இதன் மூலமாக தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்துமே தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…