BREAKING: உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் வலைதளம்… பயனர்கள் அவதி…!!

Spread the love

உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (X), தளமானது இந்தியாவில் இன்று (நவ.18) மாலை திடீரென்று முடங்கியது. மாலை 5.15 மணி முதல் இந்த சிக்கல் நீடித்து வருவதனால்  பயனாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழையவோ, வெளியேறவோ அல்லது பதிவுகளை பார்க்கவோ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் இந்த சேவை முடக்கம் குறித்து எக்ஸ் (X) நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Soundarya

Recent Posts

என்கிட்ட எதையும் மறைக்காதீங்க… தேர்தல் தோல்விக்கு பின் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது…

6 minutes ago

விஜய்க்கு சப்போர்ட் பண்ணியதால் 2 படங்கள் கேன்சல்!.. ஓப்பனாக உடைத்த பிரபல நடிகர்… தேர்தல் ரிசல்ட் அன்னைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்… ஜெய் பரபரப்பு பேட்டி…!!

நடிகர் விஜய் மீதான தனது தீவிர பற்று மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததால் திரைத்துறையில் தான்…

10 minutes ago

மீண்டும் உலகப்போர்?… அடுத்த வாரமே ஈரானுக்குள் நுழையும் அமெரிக்கப் படைகள்… கசிந்த ரகசியத் திட்டம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பிரம்மாண்ட…

10 minutes ago

இலாகாக்கள் ஒதுக்கீடு!.. விஜய் டீமின் ‘டாப் 9’ அமைச்சர்கள்… யாருக்கு எந்த துறை?.. வெளியான அதிரடி பட்டியல்..!!

தமிழக முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட விஜய் மற்றும் அவருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்)…

20 minutes ago

#BIG NEWS : முதலமைச்சர் விஜய் வசம் 16 துறைகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… லிஸ்ட்டை பார்த்து ஷாக்கான அரசியல் வட்டாரம்..!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையின் துறைகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவையை வழிநடத்தும் முதலமைச்சர் விஜய்…

29 minutes ago

எனக்காக ஓடி வந்தான்… என் நண்பன் கார்த்தி அப்பவே அப்படி சொன்னான்… கோலிவுட்டை ரவி மோகனின் அதிரவைத்த கண்ணீர் பேட்டி…!

கோலிவுட் திரையுலகில் எப்போதும் அமைதியான, புன்னகை மன்னனாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), தற்போது தனது…

37 minutes ago