அலட்சியம் பறித்த உயிரா?… 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்… இணையத்தில் பரபரப்பு…!!

Spread the love

பஸ்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜெய்பூரியா பள்ளியில் நிகழ்ந்த கோர விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பள்ளியில் கடந்த 15 நாட்களாக கட்டடப் பூச்சு வேலைகளில் ஈடுபட்டு வந்த வேத் பிரகாஷ் என்ற தொழிலாளியே இந்த விபத்தில் சிக்கியவராவார். சம்பவத்தன்று பள்ளியின் மூன்றாவது மாடியில் அவர் வழக்கம்போல தனது வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி பல அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியானார்.

நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்தின் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளன. உயரமான இடங்களில் பணிபுரியும் போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே இதுபோன்ற மரணங்களுக்குக் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றியதோடு, இது விபத்தா அல்லது பாதுகாப்பு விதிமீறல்களால் நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

அடப்பாவிகளா… அது தெய்வத்தோட அவதாரம் இல்லடா… பச்சைக் குழந்தைக்கு வந்த நோய்… பிஞ்சு குழந்தையின் கண்ணீரை வைத்து… வேடிக்கை காட்டும் மூடநம்பிக்கை…!

மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக, மருத்துவக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தெய்வத்தின் அவதாரமாகச் சித்தரிக்கும் விநோதமான செயல்கள் நம் சமூகத்தில்…

4 minutes ago

“வீட்டிற்குள் புகுந்து பெண் மீது கொடூரத் தாக்குதல்…” இரவில் அராஜகம் செய்த போலீசார்… அதிர வைக்கும் வைரல் வீடியோ…! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்ணை…

7 minutes ago

போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்…! பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற உறவினர்… திருமணத்திற்கு சென்ற போது கொடூரம்… குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…

15 minutes ago

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

32 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

34 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

39 minutes ago