பெண்களே குட் நியூஸ்..! மகளிர் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்வு…? வெளியான புதிய அறிவிப்பு…!!

Spread the love
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதனால், நடப்பு ஜனவரி மாதத்திற்கான உரிமைத் தொகை விடுவிக்கப்படும்போது, இந்த உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி உரிமைத் தொகை வங்கித் கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில், இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதியே தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கூடுதல் நிதி உயர்வு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாளில் வெளியிட்டு, இல்லத்தரசிகளுக்குப் பண்டிகை கால பரிசாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

9 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

10 மணத்தியாலங்கள் ago