மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி..? இதோ முழு விவரம்…!!

Spread the love
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் அல்லது தகுதியிருந்தும் உதவித்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறைீடு செய்ய தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ வழிமுறைகளை வழங்கியுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களைப் பதிவிட்டு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மேல்முறையீடு செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (kmut.tn.gov.in) தங்களின் விண்ணப்ப நிலையைச் சரிபார்த்து, அங்கேயே மேல்முறையீடு (Appeal) செய்யலாம்.        உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் (e-Sevai Centers) வழியாகவும் தகுந்த ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்ய முடியும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி (SMS) வந்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.        விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் குடும்பத் தலைவரின் பெயர். குடும்ப அட்டை எண் (Smart Ration Card). ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண். வருமானச் சான்று அல்லது சொத்து விவரங்கள் (நிராகரிக்கப்பட்ட காரணத்தைப் பொறுத்து ஆதாரம் தேவைப்படலாம்).
Soundarya

Recent Posts

30+ அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு..? ஆனால் விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதற்கு 30-க்கும் மேற்பட்ட…

2 minutes ago

விஜய்க்கு செக் வைக்கும் அண்ணாமலை?… தமிழக பாஜகவில் அதிரடி திருப்பம்… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்….!

தமிழக பாஜகவில் மீண்டும் அண்ணாமலையைத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது. சமீபத்திய தேர்தலில் பாஜக எதிர்பார்த்த…

4 minutes ago

யாரும் தங்கம் வாங்காதீங்க.. வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. பிரமர் மோடி அதிரடி எச்சரிக்கை…!!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள, பொதுமக்கள் அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத்…

5 minutes ago

அதிமுகவில் திடீர் மாற்றம்.. இரவோடு இரவாக எடுத்த முடிவு…. செம ஷாக்கில் எடப்பாடி…!

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைப் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

8 minutes ago

காலையிலேயே ஷாக்..! அதிமுகவிலிருந்து எடப்பாடி நீக்கம்..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை (EPS) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல்,…

9 minutes ago

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

10 மணத்தியாலங்கள் ago