பெண்களே நீங்களும் தொழிலதிபராகலாம்… தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் கடன்… எப்படி பயன்பெறுவது..?

Spread the love

பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பல கடன் உதவிகளை வழங்கிவருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர் மற்றும் குழுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலான கடன் உதவியை, பொருளாதார மேம்பாட்டு கழகம்  வழங்கிவருகிறது.

தனிநபர் திட்டத்தின் கீழ், விவசாயம், வணிகம், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்களுக்கு ரூ. 25 லட்சம் கடனுதவி வழங்கப்படும். ரூ. 1.25 கீழ் 7 %  வட்டி விகிதமும், ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 8% வட்டி விகிதமும் விதித்துள்ளது. கடனை திரும்ப செலுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை, கால அவகாசம் விதிக்கப்படும். சுய உதவி குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக  ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுவதோடு, 7 % வட்டி விகிதம் நிர்ணயத்துள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, 1 கறவை மாட்டிற்கு ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு  7 % வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் காலம் 3  ஆண்டுகள்.

கடனுதவி பெற தகுதிகள் :

  • ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வயது – 18 முதல் 60 குள்
  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்

ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை
  • வருமான சான்றிதழ்
  • பிறப்பிட சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • திட்ட அறிக்கை
  • வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
  • ஓட்டுநர் உரிமம்

விண்ணப்பிக்கும் முறை :

  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
  • www.tabcedco.tngov.in என்ற  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துவிண்ணப்பிக்கலாம்.
Srimathi

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

6 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

6 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

6 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago