பெங்களூரு பகலகுண்டே காவல் எல்லைக்குட்பட்ட ஹாவனூர் லேஅவுட் பகுதியில், தாட்ஷாயிணி (50) என்ற பெண்ணின் எலும்புக்கூடு அவரது வீட்டின் கழிப்பறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் மற்றும் மகன் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தாட்ஷாயிணி அந்த வீட்டில் யாருமின்றி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் இறந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சங்கள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பகலகுண்டே போலீசார் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபல 'ஸ்டார்பக்ஸ்' உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாகப் பர்ஸைத்…
தொழில்நுட்பக் கண்காட்சி ஒன்றில், மனித உருவ ரோபோ ஒன்று கத்தியைப் பிடித்து வெள்ளரிக்காயை நறுக்க முயன்றபோது, மனிதரைப் போலவே பதற்றத்துடன்…
வீட்டிற்குப் பார்சல் டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், சமையலறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வீட்டின் உரிமையாளரைப்…
உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பைக்கில் குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் மீது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதிய…
உத்திரப்பிரதேச மாநிலம் எட்டாவ் பகுதியில், சாமுண்டா கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 14 வயது மாணவி பவானா, நூடுல்ஸ், ஐஸ்கிரீம் மற்றும்…
மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…