வீட்டிற்குப் பார்சல் டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், சமையலறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வீட்டின் உரிமையாளரைப் பாதுகாத்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் சிவாங்கி ஜோஷி என்பவருக்குப் பார்சல் வழங்குவதற்காக வந்த டெலிவரி ஊழியர், அவர் உள்ளே சென்ற சமயம் சமையலறையில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தீப்பற்றி புகைமூட்டம் எழுவதைக் கண்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DerkXfLh4OL/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
பதறிப்போன பயனாளிக்கு உதவ சற்றும் யோசிக்காமல் உள்ளே நுழைந்த அந்த டெலிவரி பாய், உடனடியாகத் தீயை அணைத்து அவரைப் பாதுகாத்துள்ளார். “சிலர் பார்சல்களை மட்டும் தருவார்கள், ஆனால் சிலரோ நமக்குத் தேவையான நம்பிக்கையையும் காப்பாற்றுவார்கள்” எனத் தெரிவித்து அவர் பகிர்ந்துள்ள இந்தச் செய்தி தற்போது இணையத்தில் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின்…
உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போங்காவ் பகுதியில், தந்தை நிச்சயித்த திருமணத்தை மறுத்துத் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யப்…
தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.…
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை…
கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டம் சாகரா நகரில், ஆயுத பூஜை அன்று ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று பூஜைக்குப்…