கணவரிடம் சண்டைபோட்டு வீட்டை விட்டு சென்ற பெண்… நைசாக ஏமாற்றி கூட்டு பலாத்காரம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Spread the love

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 24ம் தேதியன்று தன்னுடைய கணவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகும் அந்த பெண் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது கால் துண்டான நிலையில்  மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இது குறித்து காவல்துறை நடத்தி விசாரணையை திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறியதும் பானிபட் அருகே உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர் அவருடைய கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார். அதன் பிறகு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் காலியான பெட்டியில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் இரண்டு பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்தார்கள். அதோடு விடாதவர்கள் அவரை  ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசி உள்ளார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் பெண்ணின் கால் சிக்கித் துண்டானதாக தெரிவித்துள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக மூன்று  பேரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago