Categories: சினிமா

பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன், பிக் பாஸ் அர்ச்சனா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. எப்போ , எங்கு எடுத்தது தெரியுமா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது. இதில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா.

#image_title

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் .  இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் அழுது தன்னை பலவீனமாக காட்டிக் கொண்டாலும் தற்பொழுது ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தில் அவருக்கு சப்போர்ட் செய்து இவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றது. அது மட்டுமில்லாமல் மாயா கேங்கை எதிர்த்து குரல் கொடுத்ததும் ,அவர்களுக்கு எதிராக சண்டையிட்டதும் என இவர் பிக் பாஸ் வீட்டில் செய்த அட்ரா சிட்டிகள் ஏராளம். இவர் பிக் பாஸ் டைட்டில் கூட வெல்லலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அர்ச்சனா வெளியில் இருக்கும் பொழுது நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றில் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ‘ராஜா ராணி 2’ சீரியல் ஷூட்டிங் இருக்கும் போது எடுத்துக் கொண்டது என்றும் கூறப்படுகிறது .இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

8 மணத்தியாலங்கள் ago