விஜய் பக்கம் தாவும் டாக்டர் கிருஷ்ணசாமி?… தென்மாவட்டத்தில் அதிரடி காட்டும் ஜான் பாண்டியன்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜான் பாண்டியன், இந்த முறை தென்மாவட்டத்தில் களம் காண்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு ஒட்டபிடாரம் தொகுதியை ஒதுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இதே பகுதியில் தனது செல்வாக்கை நிரூபித்த ஜான் பாண்டியனுக்கு, இந்தத் தொகுதி சாதகமாக இருக்கும் என அக்கட்சி கருதுகிறது. இதன் காரணமாக, ஒட்டபிடாரம் தொகுதியை மையமாக வைத்து ஜான் பாண்டியன் தனது தேர்தல் பணிகளை இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், அதே ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிட நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இணைவதில் ஏற்கனவே இழுபறி நீடித்து வரும் சூழலில், தனக்கு விருப்பமான தொகுதி கிடைக்காதது அவரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது குறித்தும், அந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

14 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

39 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

51 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago