சீரக தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா..? ஆய்வு சொல்வது என்ன..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

Spread the love

உடல் எடையை குறைப்பதற்காக இயற்கையான வழிகளில் ஒன்று தான் சீரக  தண்ணீர். இது ஒரு சிறந்த தீர்வாக கூறப்படுகிறது. நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த சீரகத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான சீரக தண்ணீர்  குடிப்பதன் மூலம் செரிமானதை  மேம்படுத்துவதோடு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. உண்மையாகவே சீரகத் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை இத்தொடரில் பார்க்கலாம் வாங்க.

சீரகத் தண்ணீரில் ஊட்டச்சத்தின் காரணமாக பல நூற்றாண்டுகளில் இருந்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் வேகத்தை குறைத்தல் போன்ற நன்மைகளை தருகிறது.
சீரகத் தண்ணீர் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது? என்றால் சீரகத்தில் உள்ள சேர்மங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கக்கூடும் இது கலோரிக்களை மிக திறமையாக எரிக்க உதவுகிறது.

மேலும் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது இது உணவே உடைக்க உதவுகிறது. செரிமானம் அமைப்பே சீராக இயங்க வைக்கிறது. இந்த காரணத்தினால் மறைமுகமாக உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. தினமும்  காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மொத்த கலோரிகளை சாப்பிடுவதை குறைத்து அளவான உணவை எடுக்க உதவுகிறது.

இந்த நன்மைகள் சீரகத் தண்ணீரை நம்பிக்கைக்குறியதாக மாற்றினாலும், தினமும் காலையில் சீரகத் தண்ணீர்குடிப்பது உடல் எடையை குறைப்பதற்கு தீர்வு அல்ல. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து இதை குடிக்கும் போது, நிச்சயமாக உதவுகிறது என ஆய்வு கூறுகிறது. எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் சீரகத் தண்ணீர் மட்டும் கொடுத்தால் உடல் எடை குறையாது.

ஆய்வில் செல்வது என்னவென்றால் சீரகத்தின் உடல் எடை குறைவதற்கு ஆய்வுகள் இன்னும் குறைவாகவே உள்ளன, 2016 ஆம் ஆண்டு “The Effect of Cumin cyminum L. Plus Lime Administration on Weight Loss and Metabolic Status in Overweight Subjects” என்ற தலைப்பில் வெளியான ஆய்வில்  சீரக தண்ணீருடன் எலுமிச்சை சாறு  சேர்த்து குடிக்கும் போது அதிக எடை கொண்டவர்கள் குறிப்பிடத்தக்க எடை குறைவதாக கூறுகிறது.

Meena

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago