மறைந்த பிரபல கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…!!

Spread the love
பிரபல கவிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி (83) காலமானார். ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் யார் நீ யார்’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியதன் மூலம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் நன்மதிப்பைப் பெற்று, அவரது நெருங்கிய நண்பராக மாறினார் புலமைப் பித்தன்.
சட்டப்பேரவை கவிஞராகவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) நீண்ட நாள் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். புலமைப் பித்தனின் மனைவி தமிழரசியின் மறைவுச் செய்தியைக் கேட்டு, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

ஐயோ… நண்பனின் மனைவியுடன் தொடர்பா?… தட்டிக் கேட்ட கணவர்… தடுக்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… தருமபுரியில் திடுக்கிடும் பின்னணி…!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…

16 minutes ago

ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…

23 minutes ago

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

33 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

51 minutes ago