திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன தம்பதியினர் தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்காக முசோரிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில், நள்ளிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், தங்களுக்குள் பாலியல் உணர்வைத் தூண்டி, தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில், உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தரும் ‘ஸ்டாமினா’ மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர்.
மறுநாள் காலையில் கணவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவரது மனைவி அறையின் தரையில் அரைகுறை ஆடையுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மதுபானமும், மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் இதுபோன்ற பாலியல் மாத்திரைகளும் உடலில் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, பெண்ணின் உயிரைப் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…