Categories: சினிமா

நடந்து முடிந்த நிச்சியதார்தம்.. மகனின் திருமணத்தை பார்க்காமலேயே மறைந்த விஜயகாந்த்.. திருமணம் நடக்காமல் இருக்க இதுதான் காரணமா?

Spread the love

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து, பிறகு அரசியலிலும் கால் பதித்து மக்களால் விரும்பப்பட்ட ஒரு நபர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 28-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

#image_title

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. கீர்த்தனா என்பவருடன் அவருக்கு நிச்சயம் நடைபெற்றது. விஜயகாந்த்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரின்றி, பிரேமலதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் அவர்களது திருமண நிச்சய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ஆயினும் நீண்ட வருடங்களாக இவர்களது திருமணம் நடைபெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணமாக விஜயகாந்தின் உடல்நிலை தான் இருந்தது.

#image_title

இது ஒருபக்கம் இருந்தாலும் மோடியின் தலைமையில் தனது மகனின் திருமணத்தை நடத்த விஜயகாந்த் விரும்பியதாகவும் ஆனால் அதற்கான தேதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதாலும்; அவரை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையும் இருந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

#image_title

Archana

Recent Posts

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

4 minutes ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

1 மணத்தியாலம் ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

1 மணத்தியாலம் ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

1 மணத்தியாலம் ago