Categories: சினிமா

ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட விஜய்.. ஆனால் சேரனின் பிடிவாதத்தால் நடந்த மாற்றம்!

Spread the love

தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.

இந்த கதை விஜய், பிரபுதேவா மற்றும் அரவிந்த்சுவாமி எனப் பலருக்கு சொல்லப்பட்டு நடக்காமல் பின்னர்தான் இயக்குனர் சேரனே நடிக்கும் முடிவை எடுத்துள்ளார். முதலில் இந்த படத்தின் கதையை சேரன் விஜய்க்கு சொல்லியுள்ளார். கதை பிடித்ததால் விஜய் நடிப்பதாக சொல்லியுள்ளார்.

ஆனால் இயக்குனர் சேரனின் பிடிவாதக் குணத்தால் அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அப்போது விஜய் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இந்த படத்துக்கு மாதத்துக்கு 10 நாட்கள் வீதம் என கால்ஷீட் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை சேரன் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

தனக்கு மொத்தமாக விஜய்யின் கால்ஷீட் 45 நாட்கள் வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால் விஜய்யால் அப்போது அப்படி தேதிகளை ஒதுக்க முடியாத சூழல். அதனால் ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டாராம். இந்த சம்பவம் பற்றி பல ஆண்டுகள் கழித்து பேசிய சேரன் அப்போது தான் கொஞ்சம் பிடிவாதமாக இல்லாமல் காத்திருந்து அந்த படத்தை விஜய்யை வைத்தே இயக்கியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

தம்பி… உன் பொண்டாட்டி கான்ட்ராக்டரோட சுத்துறாடா… கண்முன்னே நடக்கும் அநியாயம்… வாயில் பூட்டு போட்டு வேடிக்கை பார்க்கும் கணவன்…!

இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…

2 minutes ago

“விஜய் ஓடிப்போகக் காரணம் பயமா?”…. ராகுல் காந்தி வருகையால் உச்சக்கட்ட டென்ஷனில் தயாநிதி மாறன்…. பரபரக்கும் தமிழக அரசியல்…..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…

7 minutes ago

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

28 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

42 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago