அப்படிப்போடு… WhatsApp இல்லாதவர்களுடனும் இனி Chat செய்யலாம்… பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக whatsapp செயலி பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தளமாக உள்ளதால் இதில் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி தற்போது Guest Chat என்ற புதிய அம்சத்தை whatsapp விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் whatsapp பயன்படுத்தாதவர்களுடன் இனி சாட் செய்யலாம். யாருடன் சாட் செய்ய விரும்புகிறோமோ அவர்களின் போன் நம்பருக்கு எஸ் எம் எஸ் அல்லது ஜிமெயில், சமூக வலைத்தள முகவரிக்கு இன்வைட்டிங் லிங்க் அனுப்பி அதன் மூலம் சாட்டிங் செய்யலாம். ஆனால் போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பவோ வாய்ஸ் வீடியோ கால்களை மேற்கொள்ளவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

19 minutes ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

51 minutes ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

1 மணத்தியாலம் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

2 மணத்தியாலங்கள் ago