Categories: சினிமா

என்னது…நடிகர் தனுஷ் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக உள்ளாரா?…வெளியான சர்ச்சை புகைப்படம்…இவர்தான் அந்த பெண்ணா?…

Spread the love

நடிகர் தனுஷ் ஒரு பெண் தோள் மீது கைபோட்டு நெருக்கமாக இருக்கும்  புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து உள்ளது. தற்பொழுது இணையத்தில் நடிகர் தனுஷ் ஒரு பெண் தோள் மீது கைபோட்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் அப்பெண்ணை பற்றிய தகவலும் தற்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.அந்த பெண் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாய்க்கிழவி’ பாடலில் தனுஷ் உடன் நடனம் ஆடிய பெண் தான் அவர். அவரின் பெயர் ஹேமா தயாள். மேலும் அவர் தமிழ் சினிமாவில் டான்சராக உள்ளார்.

மேலும் அவர் அசிஸ்டன்ட் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். அவர் மகேஷ் பாபுவின் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் பணியாற்றி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இதோ….

 

Begam

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

39 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

54 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

58 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

1 மணத்தியாலம் ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

1 மணத்தியாலம் ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

1 மணத்தியாலம் ago