பிரபல பின்னணி பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘சுச்சி லீக்ஸ்’ விவகாரத்தால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் தனுஷ் மற்றும் திரிஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் ஒரு ‘போதை கும்பல்’ என்றும், அவர்கள் கடலுக்குள் சென்று மறைந்துவிட வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சுசித்ராவின் இந்த அதிரடிப் பேட்டிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பொதுவாக அதிகம் பேசுபவர் அல்ல என்றும், சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கவே தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் அவர் அந்தப் பேட்டியில் விளக்கியுள்ளார். சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் தொடர்ந்து முன்வைக்கும் இத்தகைய பகீர் புகார்கள் தற்போது தமிழ் திரையுலகில் புதிய விவாதங்களையும் சலசலப்பையும் உருவாக்கியுள்ளது.
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…