கோட்டா நகரில் உள்ள ‘அப்னா கர் ஆசிரமத்தில்’ (Apna Ghar Ashram) நெஞ்சை உருகவைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தவித்து வந்த மோகினி என்ற பெண், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது தனது கணவர், மகன் மற்றும் மகளுடன் மீண்டும் இணைந்துள்ளார். பல வருடப் பிரிவுக்குப் பின் தன் தாயை நேரில் கண்டதும், அவரது மகன் கோவர்தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தாயைக் கட்டியணைத்துக் கொண்டார்.
பாசப் போராட்டத்திற்குப் பின் தாயும் மகனும் இணைந்த இந்த உணர்ச்சிகரமான தருணம், அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது. நீண்ட வருடத் துயரத்திற்குப் பிறகு ஒரு குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…