தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டும், மருத்துவச் சேவைகள் தடையின்றி நடப்பதை உறுதிசெய்யும் வகையிலும், அங்கு ‘ரீல்ஸ்’ போன்ற வீடியோக்களை எடுக்க தமிழக சுகாதாரத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அனுமதியின்றி சிகிச்சைகளை வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், விதிகளை மீறி ரீல்ஸ் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக வலைத்தள மோகத்தால் நோயாளிகளின் அமைதியும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…