தெலுங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் ஒரு காவலாளி தனது காலை வைத்து தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நவம்பர் 12, 2025 அன்று இரவு, மாணவர்கள் சாப்பாட்டு அறைக்குச் சென்றபோது, தற்காலிக காவலாளியான சந்திரசேகர், மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட ஒரு அண்டாவில் தனது காலை வைத்து குடிபோதையில் இருப்பதைக் கண்டனர்.
ஊடக வட்டாரங்களின்படி, சந்திரசேகர் சில மாதங்களாக விடுதியில் பணிபுரிந்து வந்தார். அவர் மிகவும் குடிபோதையில் இருந்ததால் அவரை பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவரது நிலையைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், சமையல் ஒப்பந்ததாரரை உடனடியாகத் தொடர்பு கொண்டனர். பின்பு அந்த உணவை கொட்டிவிட்டு புதிய இரவு உணவை சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…