Categories: சினிமா

புடவையை தூக்கி கட்டுமா.. மேடையில் ஆங்கரை முகம் சுளிக்க வைத்த VTV கணேஷ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் விடிவி கணேஷ். சிம்புவுடன் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் போடா போடி ஆகிய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பாடி லாங்குவேஜ் மாற்றி திறமையாக நடிக்க கூடிய ஒரு நடிகர். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது தொடர்ந்த சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகியுள்ள முசாஃபா என்ற அனிமேஷன் திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவருடன் சேர்ந்த நடிகர்கள் நாசர், சிங்கம்புலி, ரோபோ சங்கர், அசோக் செல்வன் மற்றும் அர்ஜுன் தாஸ் போன்றவர்களும் இந்த திரைப்படத்திற்கு பின்னணி பேசி உள்ளனர். நேற்று இந்த திரைப்படத்தின் விழாவில் அத்தனை நடிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது VTV கணேஷ் கணேஷ் மற்றும் சிங்கம்புலி இருவரும் மேடையில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் தொகுப்பாளினி ஏஞ்சலின் தொகுத்து வழங்கினார். அப்போது விடிவி கணேஷ் பேசி முடித்துவிட்டு ஏஞ்சலினை பார்த்து முதலில் நன்றி என்று சொன்னார். பிறகு புடவையை கொஞ்சம் தூக்கி கட்டுமா கால் தவறி கீழே விழுந்திட போற, பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பேசினார். அவர் பேசிய இந்த வார்த்தை தொகுப்பாளினிக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் சிரித்து சமாளித்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வர தொகுப்பாளினிகளை மேடையில் இதுபோன்று ட்ரீட் பண்ணாமல் இருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago