தமிழில் என்ட்ரி ஆனா கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே பார்வதி. இவரை அனைவரும் செல்லமாக பாரு என்று தான் அழைப்பார்கள்.
இவர் பிரபல யூட்யூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகின்றார். அதனைப் போலவே பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குத்துவிளக்கு கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றார்.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் திரைப்படத்திலும் இவர் நடித்தார். அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.
இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.
எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தோறும் புதுவிதமான போட்டோ சூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…
நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…