நீங்க தொகுப்பாளினியா இல்ல மாடலா…!! மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா…

நீங்க தொகுப்பாளினியா இல்ல மாடலா…!! மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா…

தொகுப்பாளினிகளுக்கு தற்போது அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். DD முதல் தற்போது உள்ள இளம் மற்றும் அறிமுக தொகுப்பாளினிகள் வரை மக்கள் அதிகம் கொண்டாடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் முக்கியமான ஒருவர் தான் அஞ்சனா.

ஆரம்பத்தில் அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். இவரும், மணிமேகலையும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது, என்று சொல்ல்லாம்.

மேலும், அஞ்சனா அவர்கள் பிரபலமான ஒரு நடிகரான சந்திரனை திருமணம் செய்துகொண்டார் இவருக்கு தற்போது மகன் உள்ளார். தற்போது தொலைக்காட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வருகிறார் அஞ்சனா.

மேலும், நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி அதனை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் கிளாமரான உடையில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Archana