Categories: CINEMA

முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ வெளியிட்ட விருமன் பட நடிகை…. வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் என்று அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கி இருப்பவர் நடிகை அதிதி சங்கர். இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்து கலக்கியுள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல ஒரு டாக்டரும் கூட.

கல்லூரிகளில் படிக்கும் பொழுதே நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றியும் பெற்றுள்ளார். இவரது முதல் திரைப்படம் ‘விருமன்’. தனது முதல் படத்திலேயே நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் களமிறங்கி பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ‘மதுரை வீரன்’ என்ற ஒரு பாடலை பாடி அசத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது கொரனா குமார் மற்றும் மாவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். இவர் ஒரு வாரிசு நடிகையாக களம் இறங்கி இருந்தாலும் டாக்டர், மாடல், சிங்கர் என பன்முக திறமையை கொண்டுள்ளார். தன்னுடைய உழைப்பால் தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சியத்துதுடன் செயல்பட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அதிதி  ஷங்கர். இவர் தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

7 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

8 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

9 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

9 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

10 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

11 hours ago