மும்பை அந்தேரியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணிடையே திடீரென காரசாரமான மோதல் ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறையின் கண்காணிப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
அந்தேரி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் இரவு 8:13 மணிக்கு புறப்பட்ட மெது ரயிலில் பெண்கள் சிலர் ஏறியபோது, அவர்களுக்கு இடையே சிறிய அளவில் தொடங்கிய வாக்குவாதம் விரைவில் தகராறாக மாறியதாகத் தெரிகிறது.
https://twitter.com/nextminutenews7/status/2089650019301531990/video/1
இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் மற்றும் இதில் ஈடுபட்ட பெண்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசு ரயில்வே காவல் துறையோ அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…