‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு ரத்து செய்துள்ளது. முன்னதாக, இப்படத்திற்குச் சான்றிதழ் அளிக்கத் தணிக்கைத் துறை மறுத்திருந்த நிலையில், தனி நீதிபதி அதற்குச் சாதகமாக உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்துத் தணிக்கைத் துறைத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஸ்ரீவத்சவா தலைமையிலான அமர்வு விசாரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த விசாரணைக்குப் பிறகு, தனி நீதிபதியின் முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…