கரூர் சம்பவம் எதிரொலி… தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து?… விஜய் எடுத்த திடீர் முடிவு… பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் விஜய்க்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதேசமயம் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் குழு அமைத்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை முக்கிய அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது. அதன்படி இனி வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என்றும், மற்ற மாவட்டங்களிலும் சுற்றுப்பயண பிரச்சாரங்கள் தொடர்பாக எந்த முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

8 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

10 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

16 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

20 minutes ago

“தங்கத்தை உடனே விற்றுவிடுங்கள்”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ‘ஒரு’ விஷயம்.. அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்…!

தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…

20 minutes ago