Categories: சினிமா

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட GOAT பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்.!

Spread the love

தமிழில் ஆர் ஜே பாலாஜி படத்தில் கதாநாயகியாக களமிறங்கி தற்போது விஜய் அவர்களுடன் இணைந்து பிரபல ஹீரோயினாக வளர்ந்து நிற்பவர்தான் மீனாட்சி சௌத்ரி. இதற்கு அடுத்ததாக இவருக்கு மாபெரும் மார்க்கெட் உண்டாகியுள்ளது. இது தொடர்ந்து இவர் பல படங்களின் வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின்   நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர்.இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். முதல் முதலில் தமிழ் படமான ஆர் ஜே பாலாஜி மற்றும் விஜய் ஆண்டனி கொலை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

தற்போது இவரின் பிகினி புகைப்படம் இணையதிள் வைரல் ஆகி வருகிறது. மீனாட்சி சௌத்ரி அவர்கள் விஜய் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு பீச் ஓரமாக இவர் தன் நண்பர்களுடன் பிகினி போட்ட உடையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை instagram ஸ்டோரி மூலமாக பதிவிட்டுள்ளார்.

அதை கண்ட ரசிகர்கள் இவரின் அழகில் மயங்கி அந்தப் புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

2 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

2 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

3 மணத்தியாலங்கள் ago